திருமணத்திற்கு பின் நடிகர் பார்த்திபனின் மகள் செய்த வேலையை பாருங்கள் !! – அடப்பாவமே இந்த மனுஷனுக்கு இப்படி ஒரு நிலைமையா !! வீடியோ உள்ளே !!

இயக்குநரும், நடிகருமான பார்த்திபன் மகள் கீர்த்தனாவுக்கும், பிரபல திரைப்படத் தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத்தின் மகனான அக்‌ஷய்க்கும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் திருமணம் இனிதே நடைபெற்றது.

‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த கீர்த்தனாவுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது கிடைத்தது.இவரது நடிப்பை தாண்டி பேச்சுக்கு பலர் அடிமையாகியுள்ளனர். கடந்த மார்ச் 8ம் ஆண்டு இவரது மகள் கீர்த்தனாவுக்கும், அக்ஷய் என்ற இயக்குனருக்கும் திருமணம் நடந்தது.


இந்த நேரத்தில் நடிகர் பார்த்திபன், அடுத்த ஜென்மத்தில் என் மகளின் நாய்க்குட்டியாக பிறக்க வேண்டும் என்று வீடியோ வெளியிட்டுள்ளார்.கீர்த்தனா நாய்க்குட்டியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ அது.நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இதுபோன்று டிவீட் செய்திருப்பது ட்விட்டரில் வைரலாகி வருகிறது.

Leave a Comment